THALAIVAA FULL MOVIE HD

தலைவா ஆகத்து 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம். ஏ. எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின்இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விசயும். அவருக்கு இணையாக அமலா பாலும்நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்சத்தியராஜும் மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும்நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி வி பிரகாஷ் அமைத்து இருக்கிறார்